No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வரம் தரும் வரலட்சுமி விரதம் !!

Aug 24, 2018   Ananthi   516    ஆன்மிகம் 

🌟 வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ்விரதத்தை சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியை அனுஷ்டித்து வழிபடும் மிகச் சிறப்பான விரதமாகும்.

🌟 உள்ளத் தூய்மையுடனும், உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட லட்சுமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால், இல்லத்தில் செல்வம் செழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பாக்கிய லட்சுமியின் அருளினால் மக்கட்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் விரும்பி அனுஷ்டிக்கின்றனர்.

🌟 வரலட்சுமி என்பது வரன் தரும் லட்சுமி, வீட்டிற்கு வரக்கூடிய லட்சுமி. மகாலட்சுமி எனப்படும் பெரிய சக்தியாக சொல்லப்படுகிறது. அந்த லட்சுமி நோன்பு விரதம் இருக்கும் போது எதை நாம் கேட்டாலும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்நாளில் விரதம் இருந்து கடவுளை முழுமையாக மனதில் எண்ணி, மாலை அம்மன் கோவிலிற்கு சென்று வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

🌟 வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் வாரிசு பெறுவதோடு, அஷ்ட போக பாக்கியங்களையும் பெறுவார்கள். விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றை சொல்லி வழிபட்டால் நீங்கள் நினைத்தது கிடைக்கும்.

விரதம் என்பது ஒரே எண்ணத்தில் இடைவிடாது ஒரே சிந்தனையில், மனதை ஒன்றின் மீதே நிலை நிறுத்துதல் ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மிதுன ராசி நெல்மணிகளை கனவில் கண்டால் என்ன பலன்? தனுசு ராசிக்கு 2ல் கேது அஞ்ஞான எண்ணம்... அறிவுக்கூர்மை... துணிவு.... யாருக்கு இருக்கிறது? மரம் வைக்க எந்த நட்சத்திரம் உகந்தது? புதிய அறிமுகம் கிடைக்கும் அக்னி நட்சத்திர காலத்தில் இரு சக்கர வாகனம் வாங்கலாமா? தினசரி ராசிபலன்கள் (13.02.2020) saree daily rasipalan11.02.2020 in pdf format பின்பு குழந்தையும் jothider kelvi pathilgal பிள்ளையார் கோவிலில் நின்று கும்பிடும்போது சாமியின் கழுத்தில் உள்ள மாலை கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஐப்பசி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாமா? வீட்டின் முன்பு பெரிய தேன்கூடு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? aavani month தினசரி ராசிபலன்கள் (03.05.2020) திருடுப்போன பொருள் மீண்டும் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 28.03.2019 Rasipalan in pdf format!! கொய்யாப்பழத்தை பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?