No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஈசனை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 24, 2020   Ananthi   668    கனவு பலன்கள் 

1. இறந்த என் தாய்மாமன் பணம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பெண் குழந்தை பிறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெண் குழந்தை பிறந்தது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பணம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணம் திருடு போவது போல் கனவு கண்டால் புதியவர்களை நம்பி புதிய செயல்களில் ஈடுபடும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஈசனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஈசனை கனவில் கண்டால் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. மாட்டின் கழுத்தை அறுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாட்டின் கழுத்தை அறுப்பது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. முதலை குட்டியுடன் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முதலை குட்டியுடன் செல்வது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends