No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காது குத்தாமல் திருமணம் செய்யலாமா?

Jun 24, 2020   Ananthi   391    ஜோதிடர் பதில்கள் 

1. ஆனி மாதத்தில் புதிய தொழில் தொடங்கலாமா?

🌟 ஆனி மாதத்தில் புதிய தொழில் தொடங்கலாம்.

2. கரிநாள் என்றால் என்ன?

🌟 கரிநாள் என்பது சுபத்தன்மையற்ற நாள் ஆகும்.

3. வலது கையில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 வலது கையில் பல்லி விழுந்தால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. வீட்டில் கடிகாரம் எந்த திசையை பார்த்தவாறு மாட்ட வேண்டும்?

🌟 வீட்டில் கடிகாரம் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு திசையை பார்த்தவாறு மாட்டுவது நல்லதாகும்.

5. காது குத்தாமல் திருமணம் செய்யலாமா?

🌟 காது குத்தாமல் திருமணம் செய்யக்கூடாது.

6. ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 7, 9 ஆகிய மாதம் ஆடி மாதமாக இருக்கும் பட்சத்தில் வளைகாப்பு நடத்தலாம். இல்லையெனில், போர்க்காலம் முடிந்த பின்பு நடத்திக் கொள்ளவும்.

7. பகல் கனவு பலிக்குமா?

🌟 பகல் கனவு பலிக்காது.

8. என் கணவருக்கு ராகு-ராகு தசாபுத்தியும், எனக்கு சூரியன்-சூரியன் தசாபுத்தியும் நடந்தால் ஆண் குழந்தை பிறக்குமா?

🌟 கிரகங்கள் பலம் பெற்றும், கோச்சாரத்திலும் பலமாக இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தை பிறக்கும்.

9. சந்திரனை கிரகணம் பிடித்தது போலவும், பின்பு கிரகணத்திலிருந்து சந்திரன் வெளிவருவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இதுவரை இருந்துவந்த துன்பங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends