No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிரதோஷம் அன்று ஆண் குழந்தை பிறக்கலாமா?

Jun 22, 2020   Ananthi   927    ஜோதிடர் பதில்கள் 

1. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தனித்தன்மை கொண்டவர்கள்.

🌟 அனுபவ அறிவு உடையவர்கள்.

🌟 சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 8ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கு தடை உண்டாகும்.

🌟 அனைவரையும் கவரும் விதமாக பேசக்கூடியவர்கள்.

🌟 நண்பர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 10ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காதவர்கள்.

🌟 படிப்படியான முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள்.

🌟 அமைதியான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 அலைபாயும் மனநிலையை கொண்டவர்கள்.

🌟 காது தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எழில்மிகு தோற்றம் உடையவர்கள்.

🌟 சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 வாகனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. பிரதோஷம் அன்று ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 பிரதோஷம் அன்று ஆண் குழந்தை பிறக்கலாம்.



Share this valuable content with your friends