No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

Jun 22, 2020   Ananthi   319    ஜோதிடர் பதில்கள் 

1. கடக ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.

🌟 பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 2ல் ராகு மற்றும் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சாதுர்யமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 திடீரென கோபப்படும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல நண்பர்களை கொண்டவர்கள்.

🌟 தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.

🌟 உறவினர்கள் அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 விளையாட்டு துறைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 தற்காப்பு கலைகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 முரட்டுத்தனமான சுபாவம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 வம்பு வழக்குகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 சலனபுத்தி கொண்டவராக இருக்கக்கூடியவர்கள்.

🌟 எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுக்கிரன் வலுவாக இருந்தால் வாகன யோகம் உண்டாகும்.

🌟 விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

🌟 கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.



Share this valuable content with your friends


Tags

இறந்தவர் சோளம் அறுவடை செய்வது போல் கனவு கண்டால் என்ன?< vasthukitchen 2023 சனிப் பெயர்ச்சி பலன்கள்.! கார்த்திகை மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? பூஜையறை கடனை ஏற்படுத்துமா? வீடு தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அடிக்கடி விபத்து ஏற்படுகிறதா? அதற்கு இதுதான் காரணமா? திதியை வீட்டில் கொடுக்கலாமா? sdfsdf 28.09.2020 Rasipalan in PDF Format!! மின்னல் தாக்கி வீடு இடிந்து விழுவது போல் நாயகர் horoscope 29.01.2020 in pdf format தேசிய சட்ட சேவைகள் தினம் சண்டை பியர் தெ குபர்த்தென் சுக்கிரன் இங்கு இருந்தால்... தடைகளை தாண்டி சாதனை படைப்பார்கள்...!! 24.07.2019 Rasipalan in pdf format!! ராகு-கேது தோஷம் அக்னி மூலையில் படுக்கை அறை அமைக்கலாமா?