No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நிறைய கொய்யாப்பழம் காய்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 17, 2020   Ananthi   897    கனவு பலன்கள் 

1. தேனீக்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தேனீக்களை கனவில் கண்டால் எண்ணிய செயல்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. வாழைப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாழைப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. என் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு என்னிடம் விவாகரத்து கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. என் குழந்தையை பாம்பு தீண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. நிறைய கொய்யாப்பழம் காய்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நிறைய கொய்யாப்பழம் காய்ப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

yellow ருத்ராட்சம் அணிந்து கொண்டு மாமிசம் உண்ணலாமா? kubera poojai நீர் இல்லாத கிணற்றை கனவில் கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் (09.03.2020 - 15.03.2020) நடிகர் சிவாஜி கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடியவர்கள் பெண் இருவருக்கும் ஒரே திசை நடந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா? ஆதரவு கிடைக்கும் சூதாட்டத்தில் வெற்றி பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தாலிக்கயிறு மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 6ல் சுக்கிரன் மின்னலுடன் மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? kadakm காதணி விழா ஒரே வீட்டில் இரு குழந்தைகளுக்கும் ஒரே ராசி மற்றும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் என்ன பலன்? கா.மீனாட்சிசுந்தரம் பசு AYAPPAN 10.04.2019 Rasipalan in pdf format!!