No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எமனை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 17, 2020   Ananthi   5247    இன்றைய ராசிபலன் 

1. எமனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எமனை கனவில் கண்டால் வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. மூக்கில் இருந்து இரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மூக்கில் இருந்து இரத்தம் வருவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வீட்டிற்கு பால் எடுத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டிற்கு பால் எடுத்து வருவது போல் கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பச்சைக்கிளியை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பச்சைக்கிளியை அடிக்கடி கனவில் கண்டால் காரியசித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பாம்பை நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை நாய் கடிப்பது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

6. மலத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மலத்தை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends