No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மழை பொழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 15, 2020   Ananthi   1084    கனவு பலன்கள் 

1. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பன்றியை கனவில் கண்டால் செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பேய்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பேய்களை கனவில் கண்டால் மனதில் இருக்கும் ரகசியங்கள் வெளிப்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. அட்டை புழுக்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அட்டை புழுக்களை கனவில் கண்டால் திட்டமிட்ட செயல்களில் சில தடை மற்றும் காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?

🌟 பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் நல்லதாகும்.

5. மழை பொழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மழை பொழிவது போல் கனவு கண்டால் புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. முயல்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முயல்களை கனவில் கண்டால் பொருள் வரவு ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

7. எனக்கு தெரிந்த ஒரு பெண் மூன்று குழந்தைகளை பெற்றெடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends