No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பாத்திரம் நிறைய பால் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 15, 2020   Ananthi   1241    கனவு பலன்கள் 

1. திருவிழா நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருவிழா நடப்பது போல் கனவு கண்டால் பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. ஒரு பெண்ணுக்கு சூடு வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விரைவில் குணமடையும் என்பதைக் குறிக்கின்றது.

3. ராஜநாகம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ராஜநாகம் துரத்துவது போல் கனவு கண்டால் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பாத்திரம் நிறைய பால் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோவில் கோபுரத்தை வணங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவில் கோபுரத்தை வணங்குவது போல் கனவு கண்டால் உறவினர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. சில்லறையை நீர் தொட்டியில் இருந்து எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சில்லறையை நீர் தொட்டியில் இருந்து எடுப்பது போல் கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. கண்ணாடி மாளிகையை உடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கண்ணாடி மாளிகையை உடைப்பது போல் கனவு கண்டால் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும் குறிக்கின்றது.



Share this valuable content with your friends