No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 05, 2020   Ananthi   10268    கனவு பலன்கள் 

1. அகத்திக்கீரையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அகத்திக்கீரையை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பெண்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெண்களை அடிக்கடி கனவில் கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. சிறுத்தை என்னை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. மாங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. பன்றி என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பயணங்களின் போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. வீடு எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு எரிவது போல் கனவு கண்டால் உறவினர்களிடத்தில் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends