No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அரிசி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 05, 2020   Ananthi   1806    கனவு பலன்கள் 

1. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. தெரியாத ஒருவரிடம் உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. கரும்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கரும்பை கனவில் கண்டால் மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. காவல் அதிகாரியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காவல் அதிகாரியை கனவில் கண்டால் விருப்பமில்லாத செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. தலையில் பூ வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தலையில் பூ வைப்பது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. அரிசி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அரிசி சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. தலையில் பேன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தலையில் பேன் இருப்பது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்களில் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends