No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாப்பாடு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 30, 2020   Ananthi   18176    கனவு பலன்கள் 

1. திருவிழாவில் பெண் போன்று வேடமிட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பேருந்தில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பேருந்தில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. புலி கடிப்பது போல் கனவு கண்டால் ௭ன்ன பலன்?

🌟 புலி கடிப்பது போல் கனவு கண்டால் நண்பர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. புதிய ஆடை எடுத்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய ஆடை எடுத்து கொடுப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் தொடர்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோழியை கனவில் கண்டால் ௭ன்ன பலன்?

🌟 கோழியை கனவில் கண்டால் தொழிலில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. வீட்டுக்கூரையை பிரித்தெடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டுக்கூரையை பிரித்தெடுப்பது போல் கனவு கண்டால் புதுவிதமான முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. என் அக்காவிற்கு குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உங்கள் அக்காவிற்கு தொழில் சார்ந்த முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8. சாப்பாடு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாப்பாடு பரிமாறுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

boy child 25.08.2019 Rasipalan in pdf format!! என் கையில் எலுமிச்சைப்பழம் உள்ளது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? அலுவலகம் எந்த திசையை பார்த்த வண்ணமாக இருப்பது நல்லது மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? மயானம் அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? குழந்தையை தத்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அலெக்சாண்ட்ரினா விக்டோரியா JOTJHIDAM 05.10.2020 Rasipalan in PDF Format!! ganapathi எளிமையாக இருக்கக்கூடியவர்கள் இவர்களே! மென்மையான குணநலன்களை உடையவர்கள் இவர்களே! samayal அம்மாவிடம் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அக்னி நட்சத்திரக் காலத்தில் பெண் பார்க்க செல்லலாமா? Rasipalan in pdf format கருத்தரிப்பது போல் கனவு good days லாலா ஹர்தயாள்