No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாசல் முன்பு எலுமிச்சைப்பழத்தை வைப்பது ஏன்?

May 29, 2020   Ananthi   323    ஜோதிடர் பதில்கள் 

1. வடமேற்கு திசையில் தண்ணீர் தொட்டி அமைக்கலாமா?

🌟 வடமேற்கு திசையில் தண்ணீர் தொட்டி அமைக்கக்கூடாது.

2. கேது திசை நடந்தால் என்ன பலன்?

🌟 கேது சுப பலத்துடன் இருக்கும் பொழுது சுபகாரியங்கள் தொடர்பான தடைகளை நீக்குவார்.

🌟 உடனிருப்பவர்கள் பற்றிய தெளிவான புரிதலை உருவாக்கி கொடுப்பார்.

🌟 வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டத்தை நமக்கு அவர் திசை முழுவதும் அளித்துக் கொண்டே இருப்பார்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. வாசல் முன்பு எலுமிச்சைப்பழத்தை வைப்பது ஏன்?

🌟 வாசல் முன்பு வைக்கும் எலுமிச்சைப்பழமானது கண் திருஷ்டியை குறைக்கும்.

🌟 வீட்டினுள் எதிர்மறை சக்திகள் வருவதை தவிர்க்கும்.

4. 4ம் இடத்தில் குரு, சுக்கிரன் மற்றும் சூரியன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 புதிய செயல்பாடுகளை அறிந்து கொள்வதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களை கவரும் அழகான தோற்றம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாம்.

6. மார்பின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 மார்பின் மீது பல்லி விழுந்தால் தனவரவு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

7. சந்திராஷ்டமம் என்றால் என்ன?

🌟 சந்திராஷ்டமம் என்பது ஜென்ம ராசிக்கு எட்டாவது இடத்தில் கோச்சாரத்தில் சந்திரன் பயணிக்கும் காலமாகும்.

8. நான் கும்ப ராசி. 6ம் இடமான கடகத்தில் சந்திரன், சுக்கிரன், ராகு இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 அடிக்கடி தாய்வழி உறவுகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

🌟 எதிர்பாலின மக்களால் விரயம் ஏற்படும்.

🌟 எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

daily horoscope 08.03.2020 in pdf format palapalam வீட்டின் பூஜை அறையில் நான் சாமி கும்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பணத்தை எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அந்தஸ்தின் அதிபதியான வடமேற்கு மூலையின் சூட்சமங்கள்..!! கதை புளிய மரத்தின் கிளை உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 29.05.2019 rasipalan in pdf format 16.06.2021 Rasipalan in PDF Format!! சச்சந்தன் செல்வாக்கு அதிகரிக்கும் November month history Ēḻarai caṉi.! 02.07.2021 Rasipalan in PDF Format!! உலக யானைகள் தினம் முட்டை மற்றும் பால் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள்...!! விருப்பங்கள் நிறைவேறும் அநிருத்தன் பார்வதி தேவியை எண்ணி தியானம் செய்தல் LEG