No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆசிரியர் பாடம் நடத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 29, 2020   Ananthi   6557    கனவு பலன்கள் 

1. இரும்பை உடைத்து ஆட்டோவில் எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எளிதாக முடியும் செயலைக்கூட காலதாமதமாக செய்து முடிப்பீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

2. நண்பர் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நண்பர் இறந்தது போல் கனவு கண்டால் நண்பரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஆசிரியர் பாடம் நடத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆசிரியர் பாடம் நடத்துவது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. துரத்திய பாம்பை கத்தியால் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன?

🌟 துரத்திய பாம்பை கத்தியால் வெட்டுவது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends