No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்களுக்கு புருவங்கள் இடையே இடைவெளி குறைவாக இருந்தால் என்ன பலன்?

May 21, 2020   Ananthi   402    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரே ராசி, வெவ்வேறு நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்யலாமா?

🌟 ஒரே ராசி, வெவ்வேறு நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்யலாம்.

2. ஜாதகம் பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டுமா?

🌟 ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது அவரவரின் மனவிருப்பம் ஆகும்.

🌟 இருப்பினும் ஜாதகம் பார்த்து திருமணம் செய்தால் நன்மை உண்டாகும்.

3. புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாம்.

4. பெண்களுக்கு புருவங்கள் இடையே இடைவெளி குறைவாக இருந்தால் என்ன பலன்?

🌟 பெண்களுக்கு புருவங்கள் இடையே இடைவெளி குறைவாக இருந்தால் அதிக நண்பர்களை கொண்டவர்கள் என்பதைக் குறிக்கின்றது.

5. 8ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 படுத்ததும் உறங்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends