No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராமர் கிரீடத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

May 21, 2020   Ananthi   1576    கனவு பலன்கள் 

1. மனைவி பிரிந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனைவி பிரிந்து செல்வது போல் கனவு கண்டால் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. தந்தை இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தந்தை இறந்தது போல் கனவு கண்டால் கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. வேலையை இழப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வேலையை இழப்பது போல் கனவு கண்டால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. நான் ஆகாயத்தில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. கடவுளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கடவுளை கனவில் கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு கட்டுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. ராமர் கிரீடத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ராமர் கிரீடத்தை கனவில் கண்டால் ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends