No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

May 11, 2020   Ananthi   3096    கனவு பலன்கள் 

1. நானும், எனது நண்பனும் சேர்ந்து என்னுடைய வீட்டிற்கு தண்ணீர் எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் எண்ணிய ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. பந்தியில் பாயாசம் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பந்தியில் பாயாசம் குடிப்பது போல் கனவு கண்டால் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர்கள் காசு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் காசு கொடுப்பது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. கோவிலில் இருக்கும் வேலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் விழுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. பன்றிக்குட்டிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பன்றிக்குட்டிகளை கனவில் கண்டால் செய்யும் புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends