No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடினமான வழிகளில் மிதிவண்டியில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

May 11, 2020   Ananthi   666    கனவு பலன்கள் 

1. திருமணத்திற்கு பெண் பார்க்க செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணத்திற்கு பெண் பார்க்க செல்வது போல் கனவு கண்டால் முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. மிளகை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மிளகை கனவில் கண்டால் செய்யும் தொழில்களில் மதிப்புகள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. நீர் நிறைந்த தூய்மையான கிணற்றை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நீர் நிறைந்த தூய்மையான கிணற்றை பார்ப்பது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கடினமான வழிகளில் மிதிவண்டியில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இழுபறியான செயல்கள் விரைவில் முடிவடையும் என்பதைக் குறிக்கின்றது.

5. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில செயல்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. எனக்கு திருமணம் முடிந்து கழுத்தில் மாலையுடன் மணமகன் வீட்டில் மணமகனுடன் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. தாலி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாலி வாங்குவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

பசு மாடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? simmarasi பேனாவை கனவில் கண்டால் என்ன பலன்? கோவில் கோபுரத்தில் சிவன் உருவம் தெரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விதவைக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சரஸ்வதி தேவி வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிணற்றில் நீந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதியத்துணி எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனிப் பெயர்ச்சி 2023 ppoja room ராகு இணைந்து சூரியனும் இருந்தால் தோஷமா? டிசம்பர் 03 குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2023 சிம்ம ராசி பலன்கள்..! ராசி திருமணப்பொருத்தம் ஒரே சமநிலையில் இருக்குமா? இல்லை கால நிலைக்கு ஏற்ப மாறுபடுமா? சூரியன் மேஷ ராசியில் saani 7ம் வீட்டில் சனி இருந்தால் என்ன பலன்?