No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குரு பார்வை கோடி புண்ணியம்!!

Aug 20, 2018   Ananthi   647    நவ கிரகங்கள் 

🌟 தேவர்களின் குருவான பிரகஸ்பதி நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அத்தியாவசியமாக தேவைப்படுவதை கொடுக்கக்கூடியவர்.

🌟 அவைகள் அறிவுக்கூர்மை, தனம் மற்றும் புத்திரச் செல்வமாகும்.

🌟 தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாருக்கும் குரு ஆவார். பல மொழிகளில் புலமை பெறுவதற்கும் காரணகர்த்தாவானவர் குரு.


குரு கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் :

🌟 தந்தை : ஆங்கிரீஸர்

🌟 உகந்த நாள் : வியாழன்

🌟 குருவின் பிரதி அதிபதி : பிரம்மா - தட்சிணாமூர்த்தி

🌟 குருவின் மனைவி : தாராதேவி

🌟 வசிக்கும் இடம் : வேள்விகள் வளர்க்கும் இடங்கள்

🌟 ராசியை கடக்கும் காலம் : 1 வருடம்

🌟 குருவின் நட்பு கிரகங்கள் : சூரியன் - செவ்வாய் - சந்திரன்

🌟 குருவின் பகை கிரகங்கள் : புதன் - சுக்கிரன்

🌟 குருவின் சமமான கிரகம் : சனி - ராகு - கேது

🌟 குருவின் தசா காலங்கள் : 16 வருடங்கள்

🌟 குருவின் நட்சத்திரம் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

குண நலன்கள் :

🌟 தேவர்களின் குருவான பிரகஸ்பதி முழு சுபராக இருந்தாலும் அவர் எவ்விதமான செயல்களையும் விரும்பி செய்யாமல் சோம்பேறித்தனமான நிலையை கொண்டவர்.

🌟 குரு தான் இருக்கும் ராசிக்கு செய்யும் பலன்களை விட தன் பார்வையால் பார்க்கும் ராசிகளுக்கு அதிக பலனை அளிக்கக்கூடியவர்.

🌟 குரு பார்வை கோடி புண்ணியம்

🌟 குரு தனித்து இருந்தால் ஏற்படும் பலன்கள் என்பது மிகவும் குறைவு. அதாவது

🌟 அந்தணன் தனித்திருந்தால் அவதிகள் மெத்தமுண்டு

🌟 பெருந்தன்மையான குணத்தை கொண்டவர்கள். தெய்வ காரியங்கள், பிறருக்கு உதவும் குணம், நீதி மற்றும் தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.

🌟 ஆகவே, குரு என்னும் பிரகஸ்பதி ஒவ்வொரு ராசி வீடுகளில் இருக்கும்போது அவரால் உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்களை இனி வரும் நாட்களில் நாம் காண்போம்.



Share this valuable content with your friends


Tags

விருச்சக லக்னம் உடையவர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்? வார ராசிபலன் (22.06.2020 -28.06.2020) shout சார்க் அமைப்பு ஊண்பட்சி... இந்த நாட்களில் இதையெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும்...!! அசைவ விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தவறான இடத்தில் வீடு கட்ட ஆரம்பிப்பது லக்னத்தில் 9ல் குரு இருந்தால் என்ன பலன்? ஆண் மற்றும் பெண்ணிற்கு ராகு திசை நடந்தால் திருமணம் செய்யலாமா? 3ல் கேது இருந்தால் உலக நீரிழிவு தினம் jothider qeustion and answer ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதா? கெட்டதா? தினசரி ராசிபலன்கள் (21.03.2020) iorn Saturday Horoscope - 30.06.2018 ஐஸ்வர்யம் சுவாமி விவேகானந்தர் tuesday rasipalan - 03.07.2018 பூ கொடுப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?