No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கருநாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?.

Apr 30, 2020   Ananthi   610    கனவு பலன்கள் 

1. விவசாயிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விவசாயிகளை கனவில் கண்டால் தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. குருமார்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குருமார்களை கனவில் கண்டால் பதவி உயர்விற்கான சூழ்நிலைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. கருநாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கருநாகத்தை கனவில் கண்டால் எதிர்பாராத சில மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஆற்றில் நீர் வற்றிய பின்பு வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. மலையில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மலையில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

விஷ பூச்சிகளை கனவில் கண்டால் என்ன பலன்? மாட்டு கொட்டகையை சித்திரை மாதம் அமைக்கலாமா? ரிஷப ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.! Mithuṉa rāsi palaṉkaḷ.! daily horoscope 23.03.2020 in pdf format 22.01.2021 Rasipalan in PDF Format!! சகோதரனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அனில் அம்பானி பிறந்த தேதி தெரியாதவர் ஜாதகம் பார்க்க முடியுமா? ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2019 காளி திருநீறு பூசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? weekly horoscope விநாயகர் ஸ்லோகங்கள் meanings of pasurangal மீன்கள் நீந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேவர்கள் அனைவரும் கையிலாயத்திற்குச் செல்லுதல் நகையை திருடி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? அனுபவங்கள் WEST அக்டோபர் 17