No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுண்டெலி அரிசியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 30, 2020   Ananthi   336    கனவு பலன்கள் 

1. தண்ணீர் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீர் வருவது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. எருமையை கனவில் கண்டால் நல்லதா?

🌟 எருமையை கனவில் கண்டால் நன்மையன்று.

3. பெருச்சாளியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெருச்சாளியை கனவில் கண்டால் பிரச்சனைகளை தேடி நீங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. சுண்டெலி அரிசியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு கட்டுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. தேள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேள் கடிப்பது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

வாஸ்து தவறால் சர்க்கரை வியாதி வருமா? password day காதல் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா? துருவன் திருமாலிடம் வரம் கேட்டல் சம்பங்கி வாஸ்துக்கும் தொடர்பு உண்டா? பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 21.07.2019 Rasipalan in pdf format!! முதன்முதலில் அஷ்டமி அன்று மொட்டை அடிக்கலாமா? 29.01.2021 Rasipalan in PDF Format!! ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2019 2 பெண் குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருப்பதி மாத சிவராத்திரி உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் pat6hilgal சிஷ்யர்கள் சாய்பாபா உருவம் பொறித்த தங்க டாலரை பெண்கள் எப்பொழுதும் கழுத்தில் அணிந்து கொள்ளலாமா? பௌர்ணமியன்று ஏன் கிரிவலம் சரஸ்வதி தேவி வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?