No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன்?.

Apr 27, 2020   Ananthi   521    ஜோதிடர் பதில்கள் 

1. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அறவழியில் நடக்கக்கூடியவர்கள்.

🌟 குறைவான நித்திரை கொண்டவர்கள்.

🌟 எதிலும் ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து செயல்படும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 தலையில் பல்லி விழுந்தால் குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும்.

3. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பலதரப்பட்ட திறமைகளை உடையவர்கள்.

🌟 மற்றவர்களை அடக்கி ஆளும் திறமை கொண்டவர்கள்.

🌟 நினைத்தபடி வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 பயணங்களின் மீது அதிக ஆர்வம் உடையவர்கள்.

🌟 அனைவருக்கும் மரியாதை கொடுக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends