No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதா?.

Apr 27, 2020   Ananthi   382    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டின் திசையை ராசியின் அடிப்படையில் அமைக்கலாமா?

🌟 குடியிருக்கும் வீட்டின் திசையை ராசியின் அடிப்படையில் அமைக்காமல் லக்னத்தின் அடிப்படையில் அமைப்பது நற்பலனை அளிக்கும்.

2. கரிநாள் என்றால் என்ன?

🌟 கரிநாள் என்பது சுபத்தன்மைகள் இல்லாத நாள் ஆகும்.

3. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் நல்லதா?

🌟 சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் நல்லதாகும்.

4. ஏழு பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ஏழு பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம்.

5. ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதா?

🌟 ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதன்று.



Share this valuable content with your friends