No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மல்லிகை பூ வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Apr 27, 2020   Ananthi   14497    கனவு பலன்கள் 

1. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் கண்டால் மனதில் இருக்கும் எண்ணங்கள் வெளிப்படுவதற்கான சூழல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்த என் மனைவியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

4. மல்லிகை பூ வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மல்லிகை பூ வாங்குவது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த துறையில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends