No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எள்ளை கனவில் கண்டால் என்ன பலன்?.

Apr 22, 2020   Ananthi   4432    கனவு பலன்கள் 

1. பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் தனம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு தாலியை தூக்கி எறிவது போலவும், பின்பு அதே தாலியை அணிந்துக்கொள்வது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சிறு சிறு விஷயங்களுக்கும் பொறுமையின்றி செயல்பட்டு கொண்டு இருப்பதை குறிக்கின்றது.

3. குடுகுடுப்பைக்காரரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. எள்ளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எள்ளை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

நாயனார் செருப்பு அறுந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? சிம்ம லக்னத்தில் புதன் இருந்தால் நான்கு மாதங்கள் வித்தியாசம் உள்ள வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா? வாஸ்துக்கும் தொடர்பு உண்டா? புதிய நகைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜூலை 24 கோவிலில் கொடுக்கும் பூவை தலையில் வைக்கலாமா? ஆன்மீகத்தில் ஈடுபட மனசுத்தம் மற்றவர்களுக்கு பிச்சை போடுவது போல் கனவு கண்டால் 06.09.2020 Rasipalan in PDF Format பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? may 04 history உலக ஹோமியோபதி தினம் horoscope in pdf format கர்ப்பமாக இருப்பவர்கள் எந்த மாதம் வரை கோவிலுக்குச் செல்லலாம்? 2ம் வீட்டில் சந்திரன் இருந்தால் என்ன பலன்? ஜீவசமாதி அடைந்த சித்தர்களை கனவில் கண்டால் என்ன பலன்? இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?