No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உச்சனை உச்சன் பார்த்தால் என்ன பலன்?

Apr 22, 2020   Ananthi   726    ஜோதிடர் பதில்கள் 

1. பௌர்ணமி அன்று குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்கலாமா?

🌟 பௌர்ணமியை விடுத்து மற்ற சுப தினங்களில் குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்கலாம்.

2. உச்சனை உச்சன் பார்த்தால் என்ன பலன்?

🌟 உச்சனை உச்சன் பார்த்தால் நீச பலன் உண்டாகும்.

3. திதி என்றால் என்ன?

🌟 திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொலைவு ஆகும்.

4. திருமணத்தின் போது மாதவிலக்கு ஏற்பட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

🌟 திருமணத்தின் போது மாதவிலக்கு ஏற்பட்டால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

🌟 ஆனால் மணமகளுக்கு ஒருவிதமான பதட்டமும், பொறுமை இல்லாத நிலைமையும் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

5. 7ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அறுசுவை உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 நல்ல குணமுள்ள வாழ்க்கை துணையை அமையப்பெற்றவர்கள்.

🌟 இல்லற வாழ்க்கையில் எவ்வித துன்பமும் இன்றி மகிழ்ச்சியுடன் வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மாவிலை தோரணம் கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? annathanam கந்தர்வராஜன் Horoscope for Saturday பச்சைக்கிளி கை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் rasipalan in pdf format 26.06.2019 3ல் சூரியன் இருந்தால் குளிகையில் சுபகாரியங்கள் வைக்கலாமா? 2023 Jeṉma saṉi parikāram.! parvathi devi கழிவறையில் மாட்டி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? குளிகை நேரத்தில் புதிய நகை வாங்கி அணியலாமா? மாமிசம் சந்திரனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கவிஞர்களை கனவில் கண்டால் என்ன பலன்? எம்பெருமான் அவ்விடத்தை விட்டு திடீரென மறைந்து கைலாய மலைக்குச் சென்றார் 14.06.2019 Rasipalan in pdf format!! ஐயப்பன் சாமி வீட்டிற்குள் வந்து பொருள் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? panguni month rasipalangal