No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆன்மிகம் என்பது உண்மையா?.

Apr 20, 2020   Ananthi   354    ஜோதிடர் பதில்கள் 

1. தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பொதுநலம் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 தர்ம சிந்தனை உடையவர்கள்.

🌟 நேர்மையாக நடக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மற்றவர்களுக்காக உழைக்கக்கூடியவர்கள்.

🌟 அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்கள்.

🌟 குடும்பத்தின் மீது அதிக அன்பு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. உடைந்து போன சீப்பை மறுபடியும் பயன்படுத்தலாமா?

🌟 உடைந்த பொருட்களை பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் மாற்றம் செய்வது நல்லது.

4. குழந்தைக்கு சந்திராஷ்டமம் இருக்கும்போது முதல் மொட்டை அடிக்கலாமா?

🌟 சந்திராஷ்டம தினத்தில் சுபச்செயல்கள் செய்வது நன்மை அளிக்காது.

5. ஆன்மிகம் என்பது உண்மையா?

🌟 ஆன்மிகம் என்பது உண்மைதான். அது அவரவர்களின் எண்ணம் மற்றும் மனதை பொறுத்து உண்மையா? பொய்யா? என்பது அவர்களுக்கு புரியும்.



Share this valuable content with your friends