No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேரை கனவில் கண்டால் என்ன பலன்?.

Apr 20, 2020   Ananthi   5543    கனவு பலன்கள் 

1. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் விழுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. மற்றவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை மறைமுகமாக இருந்து பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எந்த விஷயமாக இருந்தாலும் நிதானத்துடன் செயல்படுவது எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. தேரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தேரை கனவில் கண்டால் உறவினர்களிடம் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. இடி சத்தம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இடி சத்தம் கேட்பது போல் கனவு கண்டால் காரியசித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends