No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீடு தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 18, 2020   Ananthi   11668    கனவு பலன்கள் 

1. பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. வீடு தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஒரு பெண்ணின் படுக்கை அறையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இதுவரை சம்பந்தமில்லாத புதிய துறைகளில் ஈடுபட போகின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. யானைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானைகளை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. எருமை மாடுகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய பயணங்களை மேற்கொள்ளும் பொழுது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. அசைவ உணவுகளை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அசைவ உணவுகளை உண்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கையும், சில விரயங்களும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. வீட்டிலிருக்கும் பாத்திரங்கள் கீழே விழுந்து உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends