No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஏப்ரல் மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

Apr 18, 2020   Ananthi   346    ஜோதிடர் பதில்கள் 

1. இடது கையின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. கைரேகையின் மூலம் ஒருவரின் எதிர்காலம் மற்றும் இறந்த காலத்தை அறிந்து கொள்ள இயலுமா?

🌟 கைரேகையின் மூலம் ஒருவரின் எதிர்காலம் மற்றும் இறந்த காலத்தை அறிந்து கொள்ள இயலும்.

3. தனம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க எந்த கடவுளை வணங்க வேண்டும்?

🌟 வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வணங்கி வர தனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

4. குரு மேட்டினை கொண்டு எதை தெரிந்து கொள்ள இயலும்?

🌟 குரு மேட்டினை கொண்டு ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய அந்தஸ்து, கெளரவம், இறை நம்பிக்கை, எண்ணங்கள், செயல்பாடுகள் முதலியவற்றை அறிந்து கொள்ள இயலும்.

5. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கடினமான மனநிலையை உடையவர்கள்.

🌟 சந்தேக குணம் கொண்டவர்கள்.

🌟 சோம்பேறித்தனம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. ஏப்ரல் மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஏப்ரல் மாதத்தில் குழந்தை பிறக்கலாம்.



Share this valuable content with your friends