No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Apr 17, 2020   Ananthi   319    ஜோதிடர் பதில்கள் 

1. 11ல் சனி மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத தனச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 ரகசிய செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 பயம் இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.

2. சூரிய திசை நடந்தால் என்ன பலன்?

🌟 சூரியன் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் பலனை அளிக்கக்கூடியவர்.

🌟 சூரியன் வலுவான நிலையில் இருந்து திசை நடத்தினால் அரசு தொடர்பான காரியங்களின் மூலம் நன்மை உண்டாகும்.

🌟 தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.

3. 8ல் புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அனுபவ அறிவு உடையவர்கள்.

🌟 கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

🌟 ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இறை நம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 எளிதில் அனைவரையும் நம்பக்கூடியவர்கள்.

🌟 அழகும், அமைதியும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இன்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 குடும்ப உறுப்பினர்களின் மீது அதிக அன்பு உடையவர்கள்.

🌟 கற்பனைத்திறன் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends