No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?.

Apr 17, 2020   Ananthi   376    ஜோதிடர் பதில்கள் 

1. கன்னி ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 விளம்பரம் செய்து கொள்வதில் வல்லவர்கள்.

🌟 சுயதொழில் செய்யவே அதிகம் விரும்புவார்கள்.

🌟 மற்றவர்களின் மன உறுதியை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.

2. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சேமிப்பை மேற்கொள்வதில் சிறந்தவர்கள்.

🌟 நித்திரையில் விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.

3. லக்னத்தில் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள்.

🌟 உஷ்ணமான தேகத்தை கொண்டவர்கள்.

🌟 இனிமையான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.

4. 2ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 தாராள தனவரவு கொண்டவர்கள்.

🌟 பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.

5. 3ல் செவ்வாய் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 தாராள மனப்பான்மை உடையவர்கள்.

🌟 தனது விருப்பம்போல் வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.



Share this valuable content with your friends