No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வானத்தில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Apr 13, 2020   Ananthi   5682    கனவு பலன்கள் 

1. விவசாய நிலத்தை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருநங்கையை கனவில் கண்டால் கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. மாங்கல்யம் தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாங்கல்யம் தொலைவது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குலதெய்வத்தை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. என்னை பலியிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. வானத்தில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வானத்தில் பறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

என் மகனிற்கு வலது ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்? சரண் சிங் 09.12.2019 Rasipalan in pdf format!! கடக ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? விண்வெளியில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பறவை என் மீது மலம் கழிப்பது போல் கனவு மரத்தினை நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிழமையில் அசைவம் சாப்பிடக்கூடாது? நான் கன்னி ராசி ஏகாதசி மரம் நிறைய காய்கள் இருப்பது போல் கூடு நிறைய பறவை குஞ்சுகள் சானியா மிர்சா daily horoscope - 07.11.2018 in pdf format 2023 Mēṣa rāci palaṉkaḷ.! today rasipalan 27.02.2020 in pdf format தலை வாரிக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? காளை மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்? வெள்ளை உடை அணிந்து இருப்பது போல் கனவு துலாம் ராசி