No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 13, 2020   Ananthi   20405    கனவு பலன்கள் 

1. புதையல் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதையல் கிடைப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களிடம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குளிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. சிங்கம் நடந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிங்கம் நடந்து செல்வது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. செருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 செருப்பை கனவில் கண்டால் சில நிகழ்வுகளால் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. தங்க நகைகள் தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்க நகைகள் தொலைவது போல் கனவு கண்டால் முக்கியமான முடிவுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

சபரிமலையில் உள்ள 18 படிகளின் சிறப்பு !! செவ்வாய் நீசம் அடைந்தால் என்ன பலன்? Sunday rasipalan - 01.07.2018 தோரணம் கட்டுவது ஷாஜகான் மிதுன லக்னம். எனக்கு தாய் வழி உறவில் திருமணம் நடக்குமா? parigaram வீட்டின் தென்கிழக்கும்... வீட்டில் உள்ள பெண்களின் ஆரோக்கியமும்..!! சத்தியேந்திர நாத் போஸ் ஒருவருக்கு அணிவித்த மாலையை மற்றொருவருக்கு அணிவிக்கலாமா? வாழை மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? புல்லாங்குழலை கனவில் கண்டால் என்ன பலன்? பிரபஞ்ச ஆற்றலை வசீகரிக்கும் வடகிழக்கு மூலையின் ரகசியம்...!! லக்னத்திலிருந்து நான்காம் வீட்டில் ராகு இருந்தால் என்ன பலன்? இந்திய குழந்தைகள் தினம் வளைகாப்பு செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? எஸ்.ஆர்.ரங்கநாதன் கடன்சுமை அதிகரிக்க இதுதான் காரணமா? சகலவிதமான சந்திரன் மற்றும் சனி இணைந்திருந்தால் என்ன பலன்?