1. சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால் என்ன பலன்?
🌟 சம வயதினரால் சாதகமற்ற சூழல் உண்டாகும்.
🌟 பயணங்களின் மீது ஆர்வமின்மை ஏற்படும்.
🌟 பொருட்களின் மீது விருப்பமின்மை உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. 6ல் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 தனது துறைகளில் தலைவராக இருக்கக்கூடியவர்கள்.
🌟 உயர்கல்வி கற்பார்கள்.
🌟 தர்மசிந்தனை உடையவராக இருப்பார்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. கும்பத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 ஆடை, ஆபரணங்களில் நாட்டம் இல்லாதவர்கள்.
🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
🌟 எதையும் பெரியதாக எண்ணக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. 7ல் கேது, சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்?
🌟 தாமதமான திருமண வாழ்க்கை உண்டாகும்.
🌟 உழைப்பிற்கேற்ற வருவாய் இல்லாத நிலை ஏற்படும்.
🌟 கூட்டுத் தொழிலால் முன்னேற்றம் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. ராகு திசையில், சந்திர புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.
🌟 மன உறுதி அதிகரிக்கும்.
🌟 வாகன யோகம் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.