No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Apr 10, 2020   Ananthi   351    கனவு பலன்கள் 

1. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் கண்டால் நண்பர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

2. ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஓடுவது போல் கனவு கண்டால் பணிபுரியும் இடத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. மழை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மழை வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் இதுவரை இருந்துவந்த இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பூவை கனவில் கண்டால் எதிர்பார்த்த காரியங்கள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends