No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?.

Apr 09, 2020   Ananthi   380    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டின் வடமேற்கு மூலையில் சுவாமி படங்களை கிழக்கு பார்த்து வைக்கலாமா?

🌟 வீட்டின் வடமேற்கு மூலையில் சுவாமி படங்களை கிழக்கு பார்த்து வைக்கலாம்.

2. இரண்டில் ராகு, சந்திரன் இருந்தால் வாக்குப்பலிதம் உண்டாகுமா?

🌟 இரண்டில் ராகு, சந்திரன் இருந்தால் வாக்குப்பலிதம் உண்டாகும்.

3. லக்னத்தில் சனி இருந்தால் திருமணத்தடை உண்டாகுமா?

🌟 லக்னத்தில் சனி இருந்தால் திருமணத்தடை உண்டாகாது.

4. சந்திராஷ்டம தினத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 சந்திராஷ்டம தினத்தில் குழந்தை பிறக்கலாம்.

5. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.

🌟 அதிக எச்சரிக்கை உணர்வு உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை அதிகம் கொண்டவர்கள்.

🌟 அறிவுக்கூர்மை உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மைதானத்தில் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நான் நினைக்காவிட்டாலும் என் நண்பன் அடிக்கடி கனவில் வருகிறான். இதற்கு என்ன பலன்? சந்திரன் இருந்தால் என்ன பலன்? லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வாசம் செய்ய வேண்டுமா? maasi magam aashtami ரிஷப ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! பூரானை கனவில் கண்டால் என்ன பலன்? ஜுலை 05 திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா? தாய்மாமன் இல்லை என்றால் குழந்தைக்கு யார் மடியில் வைத்து மொட்டை போடுவது? guru சுக்கிரன் மற்றும் சந்திரன் இருந்தால் கிணறு தோண்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன்? valipadukal வணங்குதல் 28.03.2020 rasipalan in pdf format நாராயண நாராயண ஒரு பெண்ணிற்கு ஒரு பையன் மோதிரம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?