No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை தொட்டியில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 03, 2020   Ananthi   1398    கனவு பலன்கள் 

1. வானில் பறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பழைய கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பழைய கோவிலை கனவில் கண்டால் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தை தொட்டியில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நாவல்பழம் சாப்பிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

6ல் சூரியன் இருந்தால் தங்க நாணயத்தை கனவில் கண்டால் அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம் செய்யலாமா? 12-ம் வீட்டில் சந்திரன் மற்றும் சனி(வக்கரம்) இருந்தால் என்ன பலன்? 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? நான் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்கழி மாதத்தில் திருமணம் வைக்கலாமா? பிள்ளையார் என்னுடைய அப்பா அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? sangadahara sathurthi சந்திராஷ்டமம் என்பது சந்திரன் 8ல் வருவதா? கருட பகவான் william அஸ்வினி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? இறந்தவர்கள் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதன்கிழமை today rasipalan 27.03.2020 in pdf format read வலது கை துடிப்பதன் காரணம் என்ன? சுப்பிரமணிய பாரதியார்