No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பலாபழம் மரத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 30, 2020   Ananthi   631    கனவு பலன்கள் 

1. பாலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாலை கனவில் கண்டால் செல்வச் செழிப்பு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் அறிமுகம் இல்லாத துறைகளில் ஈடுபாடு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. எனது மருமகனை திட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. துளசி மாலை கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 துளசி மாலை கட்டுவது போல் கனவு கண்டால் இன்னல்கள் குறைந்து, சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பலாபழம் மரத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. நான் ஆசிரியராக பணிபுரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

udumbu தினசரி ராசிபலன்கள் (04.05.2020) இன்று ஆடி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் !! ததீசி முனிவர் மரியாதையும் உடையவர்கள் இவர்கள்தான்! renewel started with newly சித்ரகுப்தரை கனவில் கண்டால் என்ன பலன்? Kumpa rāsi palaṉkaḷ.! சர்வதேச கன உலக தினம் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மின்னழுத்தமானியை கண்டுபிடித்தவர் 18.07.2019 Rasiaplan in pdf format!! குளத்தில் குதிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாய்ப்புகள் உண்டாகும் முக்கிய நிகழ்வுகள் உத்திரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? ஆடி மாதத்தில் வாடகைக்கு வீடு குடிப்போகலாமா? . கேது திசை திருமணத்தடையை ஏற்படுத்துமா? உணவு பண்டங்களை கனவில் கண்டால் என்ன பலன்? வழிபடும் முறை