No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பத்திரிக்கை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 30, 2020   Ananthi   4148    கனவு பலன்கள் 

1. வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. வீடு சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும் என்பதைக் குறிக்கின்றது.

3. சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் அரசு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பத்திரிக்கை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பத்திரிக்கை கொடுப்பது போல் கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. என் மனைவி என்னை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தும் அதை பயன்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

6. பேயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பேயை கனவில் கண்டால் மனதில் இருக்கும் ரகசியங்கள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends