No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கணவர் வெளிநாடு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 25, 2020   Ananthi   5560    கனவு பலன்கள் 

1. பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடமிருந்து எதிர்பாராத சுபச்செய்திகளால் அலைச்சல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பாலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாலை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானை மிதிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை மிதிப்பது போல் கனவு கண்டால் உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மற்றவர்களுக்கு பிச்சை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. கணவர் வெளிநாடு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. மீனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீனை கனவில் கண்டால் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends