No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மருதாணிச்செடியை வீட்டில் வளர்க்கலாமா?

Mar 25, 2020   Ananthi   325    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டிற்கு முன் செவ்வரளி பூச்செடியை வளர்க்கலாமா?

🌟 வீட்டிற்கு முன் செவ்வரளி பூச்செடியை வளர்க்கலாம்.

2. சித்திரை மாதத்தில் புதிய வீட்டிற்கு பத்திரப்பதிவு செய்யலாமா?

🌟 சித்திரை மாதத்தில் புதிய வீட்டிற்கு பத்திரப்பதிவு செய்யலாம்.

3. பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வாடகை வீட்டிற்கு போகலாமா?

🌟 பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வாடகை வீட்டிற்கு போவதை தவிர்க்கவும்.

4. அமாவாசை அன்று குழந்தை பிறக்கலாமா?

🌟 அமாவாசை அன்று குழந்தை பிறக்கலாம்.

5. மருதாணிச்செடியை வீட்டில் வளர்க்கலாமா?

🌟 மருதாணிச்செடியை வீட்டில் வளர்க்கலாம்.



Share this valuable content with your friends