No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தாராபலம் என்றால் என்ன?

Mar 24, 2020   Ananthi   510    ஜோதிடர் பதில்கள் 

1. இறந்த தந்தையின் படத்தை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்?

🌟 இறந்த தந்தையின் படத்தை தெற்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

2. தாராபலம் என்றால் என்ன?

🌟 தாராபலம் என்பது அன்றைய தினத்தில் நமது நட்சத்திரம் வலிமையாக இருக்கும் தினமாகும்.

3. பத்திரை கரணத்தின் விலங்கு எது?

🌟 பத்திரை கரணத்தின் விலங்கு கோழி ஆகும்.

4. லக்னத்தில் சுக்கிரன், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அழகிய தோற்றம் உடையவர்கள்.

🌟 பல விஷயங்களை அறிந்து கொண்டவர்கள்.

🌟 எதிலும் ஆர்வம் இன்றி செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. தோஷம் உள்ள ஜாதகத்துடன் சுத்த ஜாதகத்தை இணைத்து திருமணம் செய்து வைக்கலாமா?

🌟 தோஷம் உள்ள ஜாதகத்துடன் சுத்த ஜாதகத்தை இணைத்து திருமணம் செய்து வைப்பதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends