No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நமது கைகளில் சனி மேடு எங்கு அமைந்திருக்கும்?

Mar 24, 2020   Ananthi   313    ஜோதிடர் பதில்கள் 

1. ஆண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன பலன்?

🌟 ஆண்களுக்கு இடது கண் துடித்தால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையளிக்கும்.

🌟 மேலும், ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

2. லக்னத்திற்கு இரண்டில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள்.

🌟 தன வசதி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஆண்களுக்கு வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

🌟 இறைநம்பிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நமது கைகளில் சனி மேடு எங்கு அமைந்திருக்கும்?

🌟 சனி மேடு என்பது ஒருவர் கைகளின் நடுவிரலில் உள்ள தீவில் அமைந்திருக்கும் மேடு ஆகும்.

5. துலாம் ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு ஏற்ப தமது செயல்பாடுகளை மாற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தனது காரியத்தில் கண்ணும், கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends