No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அரளி பூச்செடியை வேரோடு பிடுங்கி எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 21, 2020   Ananthi   416    கனவு பலன்கள் 

1. புதிய ஆடைகளை அணிந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய ஆடைகளை அணிந்து கொள்வது போல் கனவு கண்டால் சில மாற்றங்களின் மூலம் சுபகாரியங்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

2. அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அம்மாவை கனவில் கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டிருப்பதை குறிக்கின்றது.

3. நீதிமன்றத்திற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மேற்கொள்ளும் செயல்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தேவையற்ற அவப்பெயர்களை தவிர்க்க இயலும் என்பதைக் குறிக்கின்றது.

4. அரளி பூச்செடியை வேரோடு பிடுங்கி எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை துரத்துவது போல் கனவு கண்டால் அரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் நல்ல பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. தீப்பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தீப்பிடிப்பது போல் கனவு கண்டால் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

வலது கால் பகுதிகளில் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதற்கு வீட்டின் அமைப்புகள் தான் காரணமா? வார ராசிபலன்கள் (16.12.2019 - 22.12.2019) PDF வடிவில் !! சுநந்தை புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாமா? today rasipalan 19.06.2020 in pdf format கார்த்திகை நட்சத்திரத்திற்கு எத்திசையில் வீடு இருத்தல் வேண்டும்? பாலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜுலை 21 Sevvai ஜுலை 20 தடாதகைப் பிராட்டியார் திருமணக்கோலத்தில் வருகை தரல் thai month horoscope in PDF Format!! சிம்ம லக்னத்தில் புதன் இருந்தால் துளசி புதன் உங்களுக்கு இந்த இடத்தில் இருந்தால்... கல்வியில் நீங்கதான் டாப்...!! புற்றுநோய் ரோஜா தினம் Grand father 16.09.2018 - Rasipalan வனத்தை திருத்தி அமைத்தல் 13.01.2021 Rasipalan in PDF Format!!