No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வைரக்கல் மோதிரம் அணியலாமா?

Mar 21, 2020   Ananthi   279    ஜோதிடர் பதில்கள் 

1. கேது திசை நடக்கும் பொழுது திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாதா?

🌟 கேது திசை நடக்கும் பொழுது திருமணம் செய்யலாம்.

2. புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வைரக்கல் மோதிரம் அணியலாமா?

🌟 நட்சத்திரம் மற்றும் ராசியை கொண்டு ராசிக்கற்கள் அணிவதைக் காட்டிலும் லக்னத்தின் அடிப்படையில் அணிவது நற்பலனை அளிக்கும்.

3. கோவிலில் மூலவருக்கு திரை போட்டு இருந்தால் பிரகாரத்தை சுற்றி வரலாமா?

🌟 கோவிலில் மூலவருக்கு திரை போட்டு இருந்தால் பிரகாரத்தை சுற்றி வருவதை தவிர்க்கவும்.

4. கரிநாள் அன்று வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 கரிநாள் அன்று வாடகை வீட்டிற்கு குடிப்போவதை விடுத்து மற்ற சுப தினத்தில் போகலாம்.

5. 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அலைச்சல்கள் அதிகம் உடையவர்கள்.

🌟 வாழ்க்கைத் துணைவரின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும்.

🌟 கண் சம்பந்தமான பிரச்சனைகள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. நான் கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. ஏழரை சனி முடிந்துவிட்டதா?

🌟 விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து முடிந்துவிட்டது.



Share this valuable content with your friends


Tags

house கடக ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.! ladies marraiage ஒருவரின் ஜாதகத்தை வைத்து நோய்களை கண்டறிய முடியுமா? ஜெமினி கணேசன் என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் பாம்பு கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothuidam பெரிய பறவையின் மீது அமர்ந்து கோவிலில் இருக்கும்போது பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பதுமை storm பிரசவத்திற்கு பிறகு ஆடி மாதம் புகுந்த வீட்டிற்கு செல்லலாமா? சித்திரலேகை அக்னி நட்சத்திரத்தின் போது திருமணம் செய்வது உகந்ததா? 07.01.2020 Rasipalan in pdf format யானையுடன் குட்டி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விபத்து ஏற்பட்டு ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 24.10.2020 Rasipalan in PDF Format!!