No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




3ல் லக்னாதிபதி சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

Mar 20, 2020   Ananthi   574    ஜோதிடர் பதில்கள் 

1. ரிஷபத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளை அதிகம் கொண்டவர்கள்.

🌟 ஆதாயம் இருந்தால் மட்டும் எதிலும் ஈடுபடக்கூடியவர்கள்.

🌟 பொதுநலன் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்திற்கு 12ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

🌟 கணிதத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 அதிகமான கற்பனை திறன் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 3ல் லக்னாதிபதி சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுயநலமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 நிலையற்ற மனம் கொண்டவர்கள்.

🌟 பயந்த சுபாவம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 சண்டை போடுவதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 சிற்றின்ப செயல்பாடுகளில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

30.03.2019 rasipalan in pdf format நடராஜருக்கு அபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பௌர்ணமி மூட்டை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அமாவாசை அன்று வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா? ஆண்களுக்கு கழுத்தின் வலது புறம் மச்சம் அலெக்சாண்டர் பிளெமிங் சுவேதன் daily rasipalan 02.02.2020 in pdf format ஜனவரி 30 மயில் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? isaignaniyar nayanar தீபாவளி... பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள்...! குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்? பாம்பு காலை இறுக்க சுற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மரணம் நிகழ்வதை கனவில் கண்டால் என்ன பலன்? Thursday Horoscope - 26.07.2018 murder 2. கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? VILAKKU