No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துலாம் ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 14, 2018   Ananthi   689    நவ கிரகங்கள் 

🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன், புதன் நட்பு என்ற நிலையில் நிற்கின்றார். இந்நிலையில் புதனால் உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்களை நாம் விரிவாக காண்போம்.

🌟 பலவிதமான திறமைகளை உடையவர்கள்.

🌟 வீண் செலவுகளை தவிர்த்து அத்தியாவசியமான செலவுகளை மேற்கொள்பவர்கள்.

🌟 ஆன்மீக பணிகளின் மீது அதிக ஈடுபாடு உடையவர்கள்.

🌟 தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மை இவர்களுக்கு இருப்பதால் அனைவராலும் விரும்பக்கூடிய நபராக இருப்பார்கள்.

🌟 தனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌟 தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவார்களே தவிர மற்றவர்கள் அதை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார்கள்.

🌟 எதிர்காலம் பற்றிய சிந்தனையும், அதற்கான திட்டங்களையும் வகுத்து கொண்டிருப்பவர்கள்.

🌟 எதையும் முன்கூட்டியே அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 உடன் இருப்பவர்களை பற்றி நன்கு அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 நிறைவான நினைவாற்றலையும், தன்னை நம்பியவருக்கும் உதவியவருக்கும் எந்நிலையிலும் தீங்கு நினைக்காதவர்கள்.

🌟 சுகமான நித்திரை சுகம் உடையவர்கள்.

🌟 சிலருக்கு தந்தை வழி தொழிலை மேற்கொள்ளும் அமைப்பும், அவரின் வழிகாட்டுதலும் கிடைக்கும்.

🌟 எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை சமாளிக்கும் வல்லமையை உடையவர்கள்.

🌟 கோபத்தை சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி கையாளக்கூடியவர்கள்.

🌟 பொது நலத்தில் சுயநலமின்றி செயல்படக்கூடியவர்கள்.

🌟 சிறந்த நிர்வாக திறனும், அனைவரிடமும் அனுசரித்து செல்லும் மனப்பான்மையும் உடையவர்கள்.

🌟 கணக்கு வழக்குகளில் புள்ளி விவரமாக இருக்கக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

deam வானில் பறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இன்றைய வரலாறு - ஜூலை 15 ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஐப்பசி மாதத்தில் கிரகப்பிரவேசம் வைக்கலாமா? தேளை கனவில் கண்டால் என்ன பலன்? 9ல் குரு இருந்தால் என்ன பலன்? Type or click hereகல்யாண வீட்டில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (04.06.2020) இன்றைய தின வரலாறு.! ஜுலை 21 உஷையின் நித்திரையில் வந்த நாயகனை பற்றி சித்திரலேகை அறிதல் வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? inthirani poojai Taṉucu rāci palaṉkaḷ.! puthanசூரியன் 10 புதன் தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி அடிக்கடி நான் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? today horoscope இறைச்சி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 7ம் வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைந்திருந்தால் என்ன பலன்?