No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Mar 11, 2020   Ananthi   378    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கற்பனைத்திறன் உடையவர்கள்.

🌟 தனிமையை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 சோம்பல் குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வது கடினம்.

🌟 உணர்ச்சிவசப்படும் தன்மை உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. தங்கம் வாங்க உகந்த நாட்கள் எவை?

🌟 வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தங்கம் வாங்குவது சிறப்பு.

🌟 சனிக்கிழமை பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் தங்கம் வாங்குவது சிறப்பு.

4. சிம்ம ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எவரின் உதவியையும் எதிர்பார்க்காதவர்கள்.

🌟 தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 தன்னம்பிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஜாதகத்தில் சுக்கிரன் 8ல் மறைந்து இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

🌟 ஜாதகத்தில் சுக்கிரன் 8ல் மறைந்து இருந்தால் வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வரவும்.



Share this valuable content with your friends


Tags

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாத செயல்கள் எவை?< மே 04 Sunday rasipalan யாரோ ஒருவர் துரத்துவது today rasipalan 08.03.2020 in pdf format ஏழரைச் சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா? செடியில் பூக்கள் பூத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டால் என்ன பரிகாரம்? உலக செஞ்சிலுவை தினம் 9-ல் குரு இருந்தால்.. மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்...!! ruthiratcham சந்திராஷ்டமம் இருக்கும் போது வீடு பால் காய்ச்சலமா? imnporant days in history ஜுன் 28 காலாட்படை தினம் தினசரி ராசிபலன்கள் (16.06.2020) மூதறிஞர் இராஜாஜி லக்னத்தில் 9ல் குரு இருந்தால் என்ன பலன்? 22.03.2019 Rasipalan in pdf format!! சாலையில் எண்ணெய் கொட்டிவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?