No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பீரோவை எந்த மூலையில் வைக்க வேண்டும்?.

Mar 11, 2020   Ananthi   360    ஜோதிடர் பதில்கள் 

1. திருமணமானவர்கள் ருத்ராட்சத்தை அணியலாமா?

🌟 திருமணமானவர்கள் ருத்ராட்சத்தை அணியலாம்.

2. கரிநாள் அன்று தாலிக்கயிற்றை மாற்றலாமா?

🌟 கரிநாள் அன்று தாலிக்கயிற்றை மாற்றுவதை தவிர்க்கவும்.

3. ஜென்ம சனி நடைபெறும்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாமா?

🌟 ஜென்ம சனி நடைபெறும்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

4. விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 உலக இன்பங்களை அனுபவிக்கக்கூடியவர்கள்.

🌟 சிறந்த கற்பனையாளர்கள்.

🌟 விலை உயர்ந்த பொருட்களின் மீது விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. பீரோவை எந்த மூலையில் வைக்க வேண்டும்?

🌟 வீட்டில் நைருதி என்று அழைக்கப்படும் தென்மேற்கு மூலையில் பீரோவை வைக்க வேண்டும்.

6. அஷ்டமி அன்று கார் வாங்கலாமா?

🌟 அஷ்டமி அன்று கார் வாங்குவதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends